Covid Vaccination procedure
**உங்கள் பாஸ்போர்ட் என்னை கோவிட் சான்றிதழில் எவ்வாறு பதிவது* ?
முதலில் கோவின் வெப்சைட்டில் சென்று லாக் ஆன் http://www.cowin.gov.in செய்யவும்
உங்கள் ரிஜிஸ்டர் போன் நம்பரை பதிவுசெய்யவும்
உங்கள் ரிஜிஸ்டர்போன்நம்பருக்கு
ஓட்டிபி (OTP) வரும்
அந்த ஓட்டிபி நம்பரை டைப் செய்தபின்லாக்ஆன் செய்தாள்
உங்களுக்கு Account Details பகுதி தெரியவரும்
அதில் Raise an issue என்ற ஆப்சனை கிளிக் செய்தால் அதில்
Add passport Details ஆப்ஷன் என்று வரும் அதை செலக்ட் செய்து
உங்களுடைய பாஸ்போர்ட் எண்ணை பதிவிட்டால்
உடனடியாக பாஸ்போர்ட் என் பதிந்த உங்களுடைய
கோவிட் வேக் சீனேசன் சர்டிபிகேட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்
இதை பயன்படுத்தி உங்கள் பாஸ்போர்ட் நம்பரை உங்கள் வேக்சிநேசன் சர்டிபிகேட் எளிதாக பெறலாம் .